OTP மூலம் அரங்கேறும் மோசடி..!! வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகும் அபாயம்..!! தப்பிப்பது எப்படி..?
தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் மூலம் நாடு பல வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொழில்நுட்பம் முன்னேறுவதற்கேற்ப நாமும் அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI)...