மாணவர்களே ரெடியா?. அரையாண்டுத் தேர்வு அப்டேட் வந்தாச்சு!. எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?.
2024-25ம் கல்வியாண்டிற்கான திருத்திய நாள்காட்டியில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற...