சொந்தவீடு இல்லையா?. இனி கவலை வேண்டாம்!. ரூ. 25 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு!. 4% வட்டி மானியம்!. முழுவிவரம் இதோ!
இந்தியாவில் வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு சொந்தமாக வீடு வழங்கும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா...