உஷார்!. சுடுதண்ணீரில் தவறி விழுந்த 3 வயது குழந்தை!. 9 நாட்களுக்குப்பின் நிகழ்ந்த சோகம்!.
சுடுதண்ணீரில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 3வயது குழந்தை, 9 நாட்களுக்குபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள திருவெற்றியூர்,...