இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!
இன்று அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அரசு விடுமுறை தினங்கள் மற்றும் பொது விடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள்,...