தொடர்மழை!. சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!. மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவிப்பு!.
கனமழை எச்சரிக்கையின் காரணமாக இன்று (டிச. 02) சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த...