ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..!! பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை..!!
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, காவிரி ஆற்றில் உபரி நீர்...