சீமானை விடுவிக்க முடியாது; தொடர்ந்து அவர் நீதிமன்றப் படியேறினால்தான் நிதானம் வரும்!. உயர்நீதிமன்றம் அதிரடி!
அரசியல் தலைவர்களை அவதூறாக பேசி வருவதை கட்டுப்படுத்தவேண்டுமென்றால், தொடர்ந்து சீமான் நீதிமன்ற படி ஏறினால் தான் நிதானம் வரும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. விழுப்புரம்...