’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’?. இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்?. எப்படி தெரியுமா?.
தற்போது வீட்டில் பல சாதனங்கள் இருப்பதால் மின் கட்டணம் அதிகமாக வருகிறது. இதற்காக சிறிய நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் சரியான மாற்றுகளை தேர்வு செய்வது உங்கள்...