தாய்மார்களே உஷார்!. குழந்தைகளுக்கு வெந்நீர் கொடுங்கள்!. எவ்வளவு பலன்கள் தெரியுமா?
மழைக்காலம் தொடங்கியதும் குழந்தைகள் சாதாரண குடிநீருக்கு விடை கொடுத்துவிட்டு வெந்நீர் குடிப்பது நல்லது. ஏனெனில் வெந்நீர் மழைக்கால நோய்களான சளி, இருமல் பிரச்சனை வராமல் தடுக்கும்....