உடல்நலப் பாதிப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி!. விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சோகம்!. சேலத்தில் அதிர்ச்சி!.
சேலத்தில் உடல்நலப் பாதிப்பால் அவதியடைந்த மனைவி, கணவருடன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சி,...