குளிர்காலத்தில் தலைவலியால் கடும் அவதிப்படுகிறீர்களா?. என்ன காரணம்?. தவிர்க்க என்ன வழி?
குளிர்காலம் காய்ச்சல், சுவாச பிரச்சனைகள், வறண்ட சருமம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. சில பொதுவான உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட கூடியவர்களுக்கு குளிர்காலம் கடினமாக...