எனக்கு தலைக்கனமா?. பிறந்த வீடு, புகுந்த வீட்டை விட்டுவிட்டு!. வேதனையுடன் பேசிய நிர்மலா சீதாராமன்!.
சென்னையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான ‘FICCI’ சார்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று “மகளிர் எழுச்சி” என்னும் தலைப்பில் மத்திய நிதி அமைச்சர்...