புத்தாண்டு வாழ்த்திலும் மோசடி..!! வாட்ஸ் அப்பில் இந்த மெசேஜ் வந்தால் உஷார்..!! வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகும் அபாயம்..!!
உலகம் முழுவதும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்களும், உறவுகளும் பிறருக்கு வாழ்த்துகளை மொபைலில் அனுப்பி வருகின்றனர். ஆனால், இதிலும் தற்போது...