களைகட்டும் தீபாவளி!. தமிழகத்தில் நாளை அரைநாள் விடுமுறை!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நாளை (அக்.30) அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக...