நான் ஜிஎஸ்டி ஆபிஸில் இருந்து வரேன்!. ரசீது இல்லையா?. அப்போ ரூ.2000 கொடு!. போலியாக நடித்து பணம் பறிக்க முயற்சி!. சிசிடிவியை பார்த்து தலைத்தெறிக்க ஓடிய நபர்!
வடமாநில கடைக்காரர்களை குறிவைத்து ஜிஎஸ்டி ஆபிஸர் என்று கூறி பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை...