குட்நியூஸ்!. மேட்டூரில் ரூ.6000 கோடி!. மின்சார தேவையை பூர்த்தி செய்ய வருகிறது புதிய திட்டம்!.
3,300 மெகாவாட் மொத்த திறன் கொண்ட மூன்று பம்ப்-ஹைட்ரோ ஆற்றல் சேமிப்பு திட்டங்களை உருவாக்க இந்திய RE நிறுவனமான கிரீன்கோ தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்...