மாணவர்களே!. சத்துணவு வகைகளில் இனி கிரேவி வழங்கப்படும்!. அமலுக்கு வந்த மாற்றம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக, சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள், நாள்தோறும் மதிய உணவு...