எடப்பாடி | கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுங்கள்..!! இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்..!! அரசு ஊழியர்கள் எச்சரிக்கை..!!
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பூலாம்பட்டியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு...