சேலம் அரசு மருத்துவமனையில் பகீர்!. தொட்டு தொட்டு பேசும் லேப் டெக்னீசியன்!. மாணவிகளின் போன் நம்பரை கேட்டு தொந்தரவு!. சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் அதிரடி!
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட லேப் டெக்னீசியனை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். சேலம்...