சேலத்தில் சித்தப்பாவை பார்க்க சென்ற பெண்ணுக்கு சரமாரி அடிஉதை!. அண்ணனின் வெறிச்செயலால் அதிர்ச்சி!.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சித்தப்பாவை பார்க்க சென்ற பெண்ணை, மதுபோதையில் இருந்த அண்ணன் சரமாரியாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....