சேலம் | அரசு கல்லூரி முதல்வர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை!. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் மர்மநபர்கள் கைவரிசை!. தீவிர விசாரணை!
சேலத்தில் துக்க நிகழ்ச்சிக்காக சென்ற நிலையில் அரசு கல்லூரி முதல்வர் வீட்டில் 50 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவம்...