“நான் துப்பாக்கி வைத்திருக்கிறவன்… இரண்டு குண்டாவது வெடிக்கணும்”..!! ”உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா”..? பரபரப்பை கிளப்பிய சீமான்..!!
ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்ததற்கு பதிலாக, அவர் தமிழ்நாட்டை விட்டு மொத்தமாக சென்று விடலாம் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று செய்தியாளர்களை...