எகிறியடிக்கும் தங்கம் விலை!. இனிமேல் குறையவே வாய்ப்பில்லையாம்!. வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்!
தங்கம், பல ஆண்டுகளாக மனித குலத்தை கவர்ந்து வந்துள்ளது. இதை நகையாக பயன்படுத்துவதைத் தவிர, காலப்போக்கில் மிகவும் பயனுள்ள நிதி ஆதாரமாகவும் மாறியுள்ளது. தங்கத்தில் முதலீடு...