நகை பிரியர்களே ஹேப்பி நியூஸ்!. தங்கம் விலை இன்று குறைவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 56,920-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 2-ந்தேதி...