ஒரே நாளில் ரூ.960 குறைந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு...