திருச்செங்கோட்டில் தொடர் ஆடு திருட்டு!. ரெய்டு சென்ற போலீசார்!. தலைத்தெறிக்க ஓடிய களவாணிகள்!
திருச்செங்கோடு அருகே தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட களவாணிகள், ரோந்து சென்ற போலீசாரை கண்டதும் தலைத்தெறிக்க ஓடிய சம்பவம் நடந்துள்ளது. திருச்செங்கோடு கோழிக்கால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர்...