சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்த பிரச்சனையும் வருமாம்..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!
சர்க்கரை வியாதி பொதுவாகவே எல்லோருக்கும் அதிகரித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சனை ஆகும். குறிப்பாக பெண்களுக்கும் இன்று சர்க்கரை வியாதியின் பாதிப்பானது அதிகரித்து வருகிறது. பெண்கள்...