கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலய தேர் திருவிழா டிச.8ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!!
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 100 ஆண்டுகள் பழமையான தூய கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த...