குட்நியூஸ்!. இனி இலவசமாக கார் ஓட்ட கத்துக்கலாம்!. மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை!. தமிழக அரசு புதிய ஏற்பாடு!.
நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வாகன ஓட்டுநர்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து...