திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பக்தர்களுக்கு விபூதி அடித்த வெப்சைட்..!! இத்தனை வருஷமா இது தெரியாம போச்சே..!! கோடிக்கணக்கில் பணம் சுருட்டல்..!!
திருநள்ளாறு சனீஸ்வரர் பெயரில் போலி வெப்சைட் தொடங்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், திருநள்ளாறு...