இந்த தொகை செலுத்தினால் உங்களுக்கு லைஃப்டைம் பானிபூரி இலவசம்..? இணையத்தில் வைரலாகும் வாலிபர்…!!
நாட்டின் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் இரவு நேரங்களில் அதிக கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பானிபூரி விற்பனை செய்யும் வாலிபர் ஒருவர்...