திக்!. திக்!. 300 அடி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்!. 100 அடிக்கு மேல் மூழ்கிய வெள்ளநீர்!. விடிய விடிய தொடரும் மீட்பு பணி!.
அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் திடீரென நீர் பெருக்கெடுத்து ஓடியதால், பல தொழிலாளர்கள் அப்பகுதியில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அசாம் மாநிலம்...