வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட செட்டிப்பட்டி!. நலத்திட்ட உதவிகளை வழங்கிய தவெகவினர்!.
எடப்பாடி சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பெஞ்சல் புயல் காரணமாக சேலம்...