மது குடிப்பதற்கு அனுமதி மறுத்த மீன்கடை தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..!! சங்ககிரியில் பரபரப்பு..!!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தங்காயூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பவர், சங்ககிரி டிவிஎஸ் மேம்பாலம் அருகே மீன்கடை ஒன்றில் வேலை பார்த்து...