ரயிலில் பட்டாசு எடுத்துச்செல்ல தடை!. மீறினால் 3 ஆண்டுகள் சிறை!. அபராதம்!. புகார் எண்கள் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு...