தீபாவளிக்கு நீங்களும் பட்டாசு கடை போடணுமா..? அப்படினா சேலம் ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பை பாருங்க..!!
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை வைக்க விரும்புவோர் வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்....