திடீரென பற்றி எரிந்த ஓட்டு வீடு..!! அலறியடித்து ஓடிவந்த உரிமையாளர்..!! ரூ.1 லட்சம் பணம், பொருட்கள் முற்றிலும் நாசம்..!!
சேலத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு வீடுகள் சேதம் அடைந்த நிலையில், ரூ.1 லட்சம் பணமும், பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி செல்லக்குட்டிக்காடு...