எடப்பாடியில் குட்கா விற்பனை படுஜோர்!. 3 கடைகளுக்கு தற்காலிக சீல்!. ரூ.25000 அபராதம் விதிப்பு!
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, 3 கடைகளுக்கு தற்காலிகமாக சீல் வைத்தும், தலா ரூ.25000 அபராதம் விதித்து அதிகாரிகள்...