“என்னையே எதிர்த்து பேசுறியா; வாய் இருந்தால்தான பேசுவ”!. ஒரே போடு 16 தையல்!. மனைவியை கொடூரமாக தாக்கிய கோவக்கார கணவன்!. என்ன நடந்தது?
குடும்பத் தகராறில் எதிர்த்து பேசியதால், மனைவியின் உதட்டை கடித்து குதறிய கணவனின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா அருகிலுள்ள நக்லா...