மக்களே குட்நியூஸ்!. தீபாவளிக்கு தடையில்லா மின்சாரம்!. கள அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு!
தமிழ்நாட்டில் தீபாவளி அன்று அவசரகாலம் தவிர மின் சப்ளையை நிறுத்தக் கூடாது என்று கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு...