வார்னிங்!. அறிவிப்பு வந்துடுச்சு!. வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்?. சென்னைதான் டார்கெட்!
நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் நிலையில் புயலாக வலுபெற்றால் ஃபெங்கல் என பெயரிடப்படும் என்றும் சென்னையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும்...