பாஸ்ட்புட் பிரியர்களே உஷார்..!! இனியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..!!
தற்போதைய காலகட்டத்தில் செயலற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியம் நமது உணவைப் பொறுத்தது...