விவசாயிகளே 50% மானியம்..!! விவசாய நிலத்தை சுற்றி சோலார் மின்வேலி..!! சேலம் ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு..!!
சேலம் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலி அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத...