பூலாம்பட்டியில் முன்விரோதம் காரணமாக விவசாயிக்கு கத்திக்குத்து..!! தம்பி மனைவி, மகன் அதிரடி கைது..!! தீவிர விசாரணை..!!
எடப்பாடி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்ட தம்பி மனைவி, மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடு அருகே...