உஷார்!. அரசின் லோகோ!. பிரபல பிராண்டு பெயரில் போலி உணவுப் பொருட்கள் விற்பனை!. சேலத்தில் வடமாநிலத்தவர் உட்பட 2 பேர் கைது!
பிரபல நிறுவனம் மூலம் போலி உணவுப் பொருட்கள் விற்பனை செய்துவந்த வடமாநிலத்தை சேர்ந்தவர் உட்பட 2 பேரை சேலத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை...