கைவிட்டு சென்ற கணவன்..! மனைவி எடுத்த விபரீத முடிவால் உறவினர்கள் செய்த அதிர்ச்சி சம்பவம்..!!
கைவிட்டு சென்ற கணவரின் விட்டின் முன்பு மனைவியின் உடலை அவரது உறவினர்கள் எரியூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பொன்னன்விடுதி...