மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனையா?. இனி கூண்டோடு பணியிடை நீக்கம்..!! தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடை ஊழியர்கள் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழக அரசின்...