119 அடியை தாண்டிய மேட்டூர் அணை!. நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய நீர்மட்டம்!. இன்றைய நிலவரம் இதோ!
மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை தாண்டியுள்ள நிலையில், நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த...