நான் ரெடி; நீங்க ரெடியா? எடப்பாடியில் களம் காணத் தயாராகும் காளைகள்!. இளைஞர்கள் தீவிர பயிற்சி!
பொங்கலை முன்னிட்டு எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் எருதாட்டத்திற்கு காளைகளை தயார் படுத்தும் பணியில் கிராமத்து இளைஞர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டு முழுவதும் உழைக்கும் காளைகளுக்கு நன்றி...